01

E   |   සි   |  

 திகதி: 2016-06-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0624/2016: Foreign Trips of Uva Province Chief Minister

624/ ’16 கெளரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (i) தற்போதைய ஊவா மாகாண முதலமைச்சர் அப்பதவிக்கு நியமனம் செய்யப்பட்ட பின்னர் இதுவரை மேற்கொண்டுள்ள வெளிநாட்டு விஜயங்கள் யாவை என்பதையும்; (ii) ஊவா மாகாண முதலமைச்சரின் கட்டளையின் போில் இதுவரை வெளிநாட்டு விஜயங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அலுவலர்களின் பெயர்கள் யாவை என்பதையும்; (iii) மேற்படி (i) மற்றும் (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள வெளிநாட்டு விஜயங்களின் நோக்கங்கள் மற்றும் அவற்றுக்குச் செலவான பணத்தொகைகள் தனித்தனியே யாவை என்பதையும்; அவர் சபையில் சமர்ப்பிப்பாரா? (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-06-24

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks