02

E   |   සි   |  

 திகதி: 2016-07-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0617/2016: Building a Temple in a private land

617/ '16

கௌரவ இ. சார்ள்ஸ் நிர்மலநாதன்,— புத்தசாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கேதீஸ்வரக் கோயில் இந்து மக்களின் புனித வழிபாட்டுத்தலமாகும் என்பதையும்;

(ii) திருக்கேதீஸ்வரக் கோயிலுக்கு மிக அண்மையில் அமைந்துள்ள திரு. கணபதிபிள்ளை விஜயகுமாருக்குச் சொந்தமான காணியில் சட்டவிரோதமாக ஒரு பௌத்த விஹாரை நிர்மாணிக்கப்படுகின்றதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்படும் இவ்விஹாரையின் நிர்மாணப் பணிகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-07-07

கேட்டவர்

கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், பா.உ.

அமைச்சு

புத்தசாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks