04

E   |   සි   |  

 திகதி: 2016-02-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0259/2016: Slashing interest on pawned jewelries by State Banks

259/'15

கௌரவ ஜயந்த சமரவீர,— அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) 2015 சனாதிபதித் தேர்தலின்போது சனாதிபதி வேட்பாளரான, தற்போதைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் முன்வைக்கப்பட்ட "மைத்திரி ஆட்சியும் நூறு நாட்களில் புதியதொரு நாடும்" என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் 26 ஆம் இலக்கத்தின் பிரகாரம், அடகு வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளுக்காக செலுத்தப்பட வேண்டிய மிகை வட்டி மற்றும் அபராதத் தொகை, ரூபா இரண்டு இலட்சம் உச்சமட்ட பெறுமதிக்கு உட்பட்ட வகையில் பதிவழிக்கப்படுமென அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி வட்டியும் அபராதத் தொகையும் பதிவழிக்கப்பட்டதன் காரணமாக வங்கிகளால் இழக்கப்பட்ட வட்டித் தொகை மற்றும் அபராதத் தொகை வருமானம் ஒவ்வொரு வங்கியின் பிரகாரம் தனித்தனியாக யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-02-23

கேட்டவர்

கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks