பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
219/ '15
கௌரவ டலஸ் அழகப்பெரும,— தேசிய கலந்துரையாடல்கள் பற்றிய அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2015 சனவரி மாதம் 01 ஆம் திகதியளவில் இந்நாட்டில் பதிவு செய்யப்பட்டிருந்த அரச சார்பற்ற அமைப்புகள் (NGO) மற்றும் சர்வதேச அரச சார்பற்ற அமைப்புகள் (INGO) யாவையென்பதையும்;
(ii) மேற்படி அமைப்புகளின் முகவரிகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபையில் சமர்ப்பிப்பாரா?
(ஆ) (i) 2015.01.01 ஆம் திகதி முதல் 2015.11.01 ஆம் திகதி வரை இந்நாட்டில் பதிவுசெய்யப்பட்டுள்ள அரச சார்பற்ற அமைப்புகள் (NGO) மற்றும் சர்வதேச அரச சார்பற்ற அமைப்புகள் (INGO) யாவையென்பதையும்;
(ii) மேற்படி அமைப்புகளின் அமைப்பாளர்களது இணைப்புத் தகவல்கள் யாவையென்பதையும்;
அவர் இச்சபையில் சமர்ப்பிப்பாரா?
(இ) மேற்படி அமைப்புகளுக்கு,
(i) 2000.01.01 ஆம் திகதி முதல் இற்றைவரை கிடைத்துள்ள வருடாந்த நிதியுதவிகள் எவ்வளவென்பதையும்;
(ii) இவ்வுதவிகளை வழங்கியுள்ள வௌிநாட்டு அரசுகள் அல்லது அமைப்புகள் யாவையென்பதையும்;
(iii) மேற்படி நிதியுதவிகளை வழங்கியுள்ள வௌிநாட்டு அரசுகள் மற்றும் அமைப்புகள் சம்பந்தப்பட்ட நிதியுதவிகளை வழங்கியுள்ளதன் குறிக்கோள்கள் யாவையென்பதையும்;
ஒவ்வொரு அமைப்பு சார்பிலும் வெவ்வேறாக அவர் இச்சபைக்கு சமர்ப்பிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-12-17
கேட்டவர்
கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.
அமைச்சு
தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவலகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
(අ) (i) 2015 ජනවාරි මස 01 වන දින වන විට මෙරට ලියාපදිංචි කර තිබූ දේශීය රාජ්ය නොවන සංවිධාන සංඛ්යාව 1064ක් වන අතර, ජාත්යන්තර රාජ්ය නොවන සංවිධාන සංඛ්යාව 381කි.
(ii) එම සංවිධානවල නම, ලිපිනය, ලියාපදිංචි අංකය ඇතුළු විස්තර පිළිවෙළින් ඇමුණුම 1 සහ 2 මඟින් ඉදිරිපත් කරමි.
එහි සඳහන් වී තිබෙනවා, "Pushpa Rajapaksa Foundation, අංක 78, රොස්මීඩ් පෙදෙස, කොළඹ 07" කියා.
tabled...
(ආ) (i) 2015.01.01 දින සිට 2015.11.01 දින දක්වා මෙරට ලියා පදිංචි කර ඇති දේශීය රාජ්ය නොවන සංවිධාන සංඛ්යාව 17කි. ජාත්යන්තර රාජ්ය නොවන සංවිධාන සංඛ්යාව 04කි.
(ii) එම සංවිධානවල නම, ලිපිනය, ලියා පදිංචි අංකය ඇතුළු විස්තර පිළිවෙළින් ඇමුණුම 3 සහ ඇමුණුම 4 මඟින් ඉදිරිපත් කරමි.
(ඇ) (i) 2000.01.01 දින සිට 2011 වසර දක්වා රාජ්ය නොවන සංවිධානවලට ලැබී ඇති මූල්යාධාර පිළිබඳ වාර්තා ලේකම් කාර්යාලය වෙත ඉදිරිපත් කර නැත. 2011 වසරේදී රාජ්ය නොවන සංවිධාන පිළිබඳ ලේකම් කාර්යාලය මඟින් අදාළ තොරතුරු ඉදිරිපත් කරන ලෙස මෙම සංවිධානවලින් ඉල්ලීමක් කර ඇතත්, ප්රතිචාර දක්වා ඇත්තේ ආයතන කිහිපයක් පමණි. ඒ අනුව වසර තුනක් සඳහා තොරතුරු ඉදිරිපත් කළ ආයතනවලට ලැබී ඇති සමස්ත මූල්යාධාර ප්රමාණය පහත දැක්වේ;
2011 - රුපියල් 13,926,610,942.00 (රුපියල් මිලියන දහතුන් දහස් නමසිය විසි හයයි දශම හයයි එකයි)
2012 - රුපියල් 11,488,308,761.00 (රුපියල් මිලියන එකොළොස් දහස් හාරසිය අසූ අටයි දශම තුනයි බිංදුවයි අටයි)
2013 - රුපියල් 10,840,293,929.00 (රුපියල් මිලියන දහදහස් අටසිය හතළිහයි දශම දෙකයි නමයයි තුනයි)
(ii) ඇමුණුම 1 සිට 4 දක්වා සඳහන් ආයතනයන්හි මව් සංවිධාන මඟින් අරමුදල් සපයා ඇත. ඊට අමතරව, අරමුදල් සපයා ඇති ජාත්යන්තර ආයතන පහත දැක්වේ.
JAIKA, USA, European Union, AUSAID, CIDA
(iii) 1 සිට 4 දක්වා ඇමුණුම්වල 09 වන තීරුවෙහි දක්වා ඇති සංවිධානයන්හි අරමුණු ඇමුණුම 5 මඟින් විස්තර කොට දැක්වේ.
(ඈ) පැන නොනඟී.
பதில் தேதி
2016-02-25
பதில் அளித்தார்
கௌரவ மனோ கணேசன், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks