logo

பார்க்க

E   |   සි   |  

 திகதி: 2010-08-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

0278/2010: Vocational Training Authority

0278/ ‘10

கெளரவ. ஆர். யோகராஜன்,— இளைஞர் அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     இலங்கை வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அதிகாரசபையின் கீழ் வரும் நிறுவனங்களின் பெயர்களையும்,

           (ii)    மேற்படி நிறுவனங்களில் நடாத்தப்படும் கற்கை நெறிகள் அல்லது நிகழ்ச்சித் திட்டங்களின் பெயர்களையும்,

(iii) இந்த கற்கை நெறிகளின் போதனா மொழிகளையும்,

(iv) ஒவ்வொரு கற்கைநெறியிலும், ஒவ்வொரு மொழிமூலத்திலும் சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையினையும்

அவர் இச்சபைக்கு அறியத்தருவாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-08-05

கேட்டவர்

கௌரவ கெளரவ ஆர். யோகராஜன், பா.உ.,, பா.உ.

அமைச்சு

இளைஞர் அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks