பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
133/ '15
கெளரவ வாசுதேவ நாணாயக்கார,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அரச பல்கலைக்கழகங்கள் அல்லாத நிறுவனங்களினால் நடத்தப்படும் பொறியியல், கணக்கீடு மற்றும் பிற தொழில்வாண்மை கற்கைநெறிகளின் எண்ணிக்கை நிறுவன ரீதியாக தனித்தனியாக எத்தனையென்பதையும்;
(ii) மேற்படி நிறுவனங்கள் ஒவ்வொரு கற்கை நெறிக்காகவும் அறவிடும் கட்டணம் தனித்தனியாக யாது என்பதையும்;
அவர் இச்சபையில் சமர்ப்பிப்பாரா?
(ஆ) (i) உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ்வரும் பல்கலைக்கழகங்களில் கட்டணம் அறவிட்டு நடத்தப்படும் கற்கை நெறிகள் யாவை என்பதையும்;
(ii) மேற்படி ஒவ்வொரு கற்கைநெறி மற்றும் கற்கை நெறிக்காக அறவிடும் கட்டணம் தனித்தனியாக யாது என்பதையும்;
(iii) 2012 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரை மேற்படி கட்டணங்களில் செய்யப்பட்ட மாற்றங்கள் யாவை என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-11-06
கேட்டவர்
கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
* සභාමේසය මත තබන ලද පිළිතුර:
* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :
* Answer tabled:
(a) (i) In the Annex 01, the institutions are denoted under column No. 2, and the professional courses conducted by those institutions are denoted under column No. 3.
(ii) Course fees charged by those institutes are denoted, separately, under column No. 5 of the Annex 01. I table* Annex 01.
(b) (i) In the Annex 02, the relevant universities are denoted under column No. 2 and the courses conducted by those universities are denoted under column No.3.
(ii) It is denoted under column No. 4 of Annex 02.
(iii) It is denoted under column No. 5 of Annex 02. I table* Annex 02.
(c) Does not arise.
பதில் தேதி
2016-02-12
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks