E   |   සි   |  

 திகதி: 2010-07-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0128/2010: Budget Allocations for Youth Affairs

0128/ ‘10

 

கெளரவ  ஜெ. ஸ்ரீ ரங்கா,—  இளைஞர் அலுவல்கள்  அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i)       2009 மற்றும் 2010 (2010.04.01 வரை) ஆம் ஆண்டின் முதற் காலாண்டு ஆகியவற்றிற்கான இளைஞர் அலுவல்கள் அமைச்சின் வரவு செலவு ஒதுக்கீடு எவ்வளவென்பதையும்,

           (ii )   2009 ஆம் ஆண்டு மற்றும் 2010 ஆம் ஆண்டின் ஏப்பிறல் 1 ஆம் திகதி வரை செலவிடப்பட்ட தொகையினையையும்,

(iii) ஒவ்வோர் மாவட்டத்திலும் எவ்வெந்த விடயங்களுக்காக அவை செலவிடப்பட்டன என்பதை வெவ்வேறாகவும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இளைஞர் அலுவல்களுக்காக ஒதுக்கப்பட்ட அப்பணத்தின் ஏதாவது ஒரு பகுதி அரசியல் விளம்பரங்களுக்காக செலவிடப்பட்டதா என்பதை அவர் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-07-08

கேட்டவர்

கௌரவ கெளரவ ஜெ. ஸ்ரீ ரங்கா, பா.உ.,, பா.உ.

அமைச்சு

இளைஞர் அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks