04

E   |   සි   |  

 திகதி: 2014-07-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

4744/2014: Families Without Electricity - Kurunegala District

4744/ ’14

கெளரவ அசோக் அபேசிங்க,—  வலு, சக்தி அமைச்சரைக்  கேட்பதற்கு,—

(அ)    (i)      குருணாகல் மாவட்டத்தில் உள்ள மின்சார வசதி இல்லாத வீடுகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

           (ii)     மின்சார நீடிப்பு மூலம் மின்சார வழங்கலைப் பெற்றுக்கொடுப்பதற்குள்ள இடங்களுக்கு மின்சார நீடிப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(iii) குறைந்த மின்சார கொள்ளளவை கொண்டுள்ள நகரங்களின் மின்சார கொள்ளளவை அதிகரிக்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(iv) ஆமெனில், அத் திகதி யாதென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-07-23

கேட்டவர்

கௌரவ அஸோக அபேசிங்ஹ, பா.உ.

அமைச்சு

மின்வலு, எரிசக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks