பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4573/ ’13
கௌரவ அனுர திசாநாயக்க,— பிரதம அமைச்சரும் புத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) இலங்கையில் வருடாந்த பால் மற்றும் பால் சார்ந்த உற்பத்திகளுக்கு தேவைப்படும் திரவப் பாலின் அளவு எவ்வளவென்பதை அவர் கூறுவாரா?
(ஆ) (i) இறக்குமதி செய்யப்படும் 01 கிலோ கிறாம் பால்மாவிற்கு அறவிடப்படும் தொகை எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி விலை, இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவை உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்யும் விலையின் சதவீதமாக கொள்ளப்படுகின்றபோது பெறுமதி எவ்வளவு என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-10-30
கேட்டவர்
கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
சமூக சேவைகள், நலன்புரி மற்றும் கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
(අ) ශ්රී ලංකාවේ කිරි හා කිරි ආශ්රිත නිෂ්පාදන වෙනුවෙන් වාර්ෂිකව අවශ්ය වන දියර කිරි ප්රමාණය ලීටර් මිලියන හත්සියඅසූපහකි. (785)
(ආ) (i) ආනයනික කිරි පිටි කිලෝග්රෑම් එකක් සඳහා රුපියල් 135ක මුදලක් බදු වශයෙන් අය කෙරේ.
(ii) ආනයනික කිරි පිටි කිලෝග්රෑම් එකක් සඳහා අය කරනු ලබන බදු ප්රමාණය ආනයනික කිරි පිටි දේශීය වෙළෙඳ පොළේ අළෙවි කරනු ලබන මිලෙන් සියයට 16.67කි.
(ඇ) පැන නොනඟී.
பதில் தேதி
2015-03-18
பதில் அளித்தார்
கௌரவ பி. ஹரிசன், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks