01

E   |   සි   |  

 திகதி: 2013-12-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

3744/2013: பால்நிலைச் சமத்துவமின்மை : இ்ல்லாதொழித்தல்

3744/ ’13

கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க,— சிறுவர் அபிவிருத்தி, மகளிர்  அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான பாகுபாடுகளையும் இல்லாதொழிக்கும் சர்வதேச உடன்படிக்கை (CEDAW) மற்றும் பெண்கள் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பான இலங்கை பெண்கள் சமவாயம் போன்ற பல்வேறு சர்வதேச மற்றும் உள்நாட்டு உடன்படிக்கைள் காணப்படுகின்றன என்பதையும்;

(ii) ஏற்புடைய உடன்படிக்கைகள் இலங்கையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவற்றில் கைச்சாத்திட்டுள்ளதென்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) (i) பால்நிலையில் சமத்துவமின்மை (Gender inequality) நிலவுகின்றதென்பதை அவர் ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;

(ii) இந்நிலைமையை இல்லாதொழிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-12-07

கேட்டவர்

கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.

அமைச்சு

சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2013-12-07

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ திஸ்ஸ கரல்லியத்தே, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks