பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0006/’10
கெளரவ சஜித் பிரேமதாச,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(ஆ) (i) இலங்கையில் காணப்படும் கமநல மத்திய நிலைய ஆளுகைப் பிரதேசங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்,
(ii) அவை யாவை என்பதையும்,
(iii) கமநல மத்திய நிலையங்கள் மட்டத்தில் உள்ள குத்தகை விவசாயிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) குத்தகை விவசாயிகளின் முகவரிகளை உள்ளடக்கிய பெயர்ப்பட்டியலொன்றை கமநல மத்திய நிலையங்கள் மட்டத்தில் பெற்றுத் தருவதற்கு அவர் நடவடிக்கை எடுப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-05-19
கேட்டவர்
கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.
அமைச்சு
கமத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks