பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3583/ ’13
கௌரவ சுஜீவ சேனசிங்ஹ,— போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்களின் ஆகக் குறைந்த அடிப்படைச் சம்பளம் எவ்வளவு என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) 2012.03.16 ஆம் திகதி முதல் இ.போ.ச. ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை 39% ஆல் அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளதை அவர் ஏற்றுக் கொள்வாரா?
(ii) மேற்படி சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுக்க தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா?
(iii) இன்றேல், நிலுவைச் சம்பளத்துடன் மேற்படி சம்பள அதிகரிப்பைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளும் திகதி யாது
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-08-22
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி அர்ஜுன சுஜீவ சேனசிங்ஹ, பா.உ.
அமைச்சு
போக்குவரத்து
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු කුමාර වෙල්ගම මහතා
(மாண்புமிகு குமார வெல்கம)
(The Hon. Kumara Welgama)
ජොනී ඇවිල්ලා අපේ කැබිනට් ඇමතිතුමෙක් නේ. එතුමාට ආයේ එන්න දෙයක් නැහැ. එතුමා ඇවිත් ඉවරයි. එතුමාට අපේ අතිගරු ජනාධිපතිතුමා හොඳට සැලකුවා. විපක්ෂ නායකතුමා නම් අපේ දයාසිරි මන්ත්රීතුමාට සැලකුවේ නැහැ. නමුත් අපේ අතිගරු ජනාධිපතිතුමා ජොන්ස්ටන් ප්රනාන්දු මැතිතුමාට හොඳට සැලකුවා. [බාධා කිරීමක්] ඒවා හොඳට කර තිබෙනවා. ඉතින් විපක්ෂ නායකතුමාට ඒ කාර්ය භාරය ගන්න බැරි වුණේ ඇයි? ඒක නේ, මම කියන්නේ. [බාධා කිරීමක්] පරණ ශ්රී ලංකා නිදහස් පක්ෂය තිබෙනවා. අලුත් ශ්රී ලංකා නිදහස් පක්ෂයට එන අයත් ඉන්නවා. එතුමන්ලා ආවාට පක්ෂයේ ඉන්න පරණ අයට හානියක් වන්නේ නැහැ. මම පරණ මිනිහෙක් නේ. ඒ නිසා මම දන්නවා ඒ අයට හානියක් වන්නේ නැති බව. එතුමන්ලාගේ ඒ දක්ෂකම් විපක්ෂ නායකතුමා ප්රයෝජනයට ගත්තේ නැහැ. අන්න ඒකයි වුණේ. ඒකයි මම කියන්නේ. ඒ දක්ෂකම් අපේ අතිගරු ජනාධිපතිතුමා ප්රයෝජනයට ගත්තා. ඒකට මොනවා කරන්නද?
ගරු නියෝජ්ය කථානායකතුමනි, එම ප්රශ්නයට පිළිතුර මෙසේයි.
(අ) ඔව්.
අවම මූලික වැටුප රුපියල් 11,730.00
(ආ) (i) 2012.03.01 දින සිට ශ්රී ලංගම සේවකයින්ගේ මූලික වැටුප 39.14%කින් වැඩි කරන ලදී.
(ii) ඔව්.
2012.03.01වන දින සිට ක්රියාත්මක වන පරිදි ගෙවීම් කරනු ලැබේ.
(iii) ඉහත (ආ)හි (ii) පරිදි වේ.
(ඇ) අදාළ නොවේ.
பதில் தேதி
2013-08-22
பதில் அளித்தார்
கௌரவ குமார வெல்கம, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks