01

E   |   සි   |  

 திகதி: 2013-05-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

3436/2013: சவூதி அரேபியாவில் மரணமான வலிமுனிதேவகே சிலாவதி : காப்புறுதி மற்றும் நட்டஈடு

3436/ ’13

கௌரவ ரஞ்சன் ராமநாயக்க,— வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      பொத்துஹெர பிரதேசத்தில் வசித்துவந்த வலிமுனிதேவகே சிலாவதீ என்பவர் சவூதி அரேபியாவில் சேவையாற்றியபோது உயிரிழந்துள்ளார் என்பதையும்;

           (ii)     இவரின் மரணம் கழுத்துப்பட்டியால் கழுத்தை நெருக்கியதன் காரணமாக இடம்பெற்றுள்ளதென மரண விசாரணையின்போது தெரியவந்துள்ளது என்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) (i) சீலாவதீ என்பவரின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

(ii) மேற்படி மரணம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;

(iii) மேற்படி உயிரிழந்தவருக்கு உரித்தாக வேண்டிய காப்புறுதி உரிமைகள் மற்றும் நட்டஈட்டுத்தொகையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-05-22

கேட்டவர்

கௌரவ ரன்ஜன் ராமநாயக்க, பா.உ.

அமைச்சு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු ඩිලාන් පෙරේරා මහතා (විදේශ රැකියා ප්‍රවර්ධන හා සුබ සාධන අමාත්‍යතුමා)

(மாண்புமிகு டிலான் பெரேரா - வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை அமைச்சர்)

(The Hon. Dilan Perera - Minister of Foreign Employment Promotion and Welfare)

Sir, I table* the answer for Question No. 09.

 

* සභාමේසය මත තබන ලද පිළිතුර:

* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :

* Answer tabled:

(a)            (i)        Yes

              (ii)       No. According to the medical report and the report of post mortem recceived through the Sri Lankan Embassy in KSA the cause of death has been      reported as a suicide.

(b)   (i)     Yes. 

                The medical report* and the post mortem report* issued by the Saudi Authorities are forwarded herewith.

        (ii)      The suspicion of the relatives on this death was reported to the Sri Lankan Embassy in Saudi Arabia on 02nd January, 2013

        (iii)    No compensation can be claimed from Saudi Arabia since this has been declared as a suicide.  However, all possible attempts are being made to claim  compensation from the insurance scheme which is in operation in Sri Lanka. 

The SLBFE has spent Rs. 239,568.24 to repatriate the dead body to Sri Lanka.

                  The Sri Lanka Bureau of Foreign Employment has received the request from the next of kin of the deceased on 11.02.2013 to obtain the insurance  

                 compensation and the SLBFE has referred the request under the refernce no. VR/4460/2013 to NITF with the view of payment of the relevant of 

                 compensation. Accordingly, by letter dated 24/04/2013, SLBFE has been informed that a sum of Rs. 400,000 was approved in favour of Walimunidevage Sheelawathie.

                 However, as there are discrepancies in the names given in birth certificate, marriage certificate and passport, the SLBFE is now in the process of clarifying   

                 the legal heirs. Once those discrepancies are clarified the arrangements will be made to pay the compensation.

(c)            Will not arise.

 

பதில் தேதி

2013-05-22

பதில் அளித்தார்

கௌரவ டிலான் பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks