பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3427/ ’13
கெளரவ பி. ஹரிசன்,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வெள்ளப் பெருக்கின் காரணமாக சேதமடைந்த மரக்கறி, பழங்கள் மற்றும் தானியப் பயிர்ச் செய்கைகளுக்காக இவற்றை செய்கைபண்ணிய விவசாயிகளுக்கு உதவி வழங்கப்படுகின்றதா என்பதையும்;
(ii) அவ்வாறாயின், பயிர்ச்செய்கை ஒரு ஏக்கருக்கு வழங்கப்படும் நட்டஈட்டுத் தொகை எவ்வளவு என்பதையும்;
(iii) இவ்வாறு நட்டஈடு வழங்கப்படாவிடின் இவ்விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிவாரணம் யாதென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-12-14
கேட்டவர்
கௌரவ பி. ஹரிசன், பா.உ.
அமைச்சு
கமத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
* සභාමේසය මත තබන ලද පිළිතුර:
* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :
* Answer tabled:
(අ) (i) කෘෂිකර්ම අමාත්යාංශය මඟින් වී වගාවට පමණක් 2011 වසරේදී සහනාධාර ලබා දී ඇති අතර, එළවලු, පලතුරු හා ධාන්ය වගාවන් වෙනුවෙන් ගොවීන්ට ආධාර ලබා දී නැත.
(ii) කෘෂිකර්ම අමාත්යාංශය මඟින් ජල ගැලීම් නිසා හානියට පත් වගාවන් වෙනුවෙන් වන්දි මුදල් ලබා නොදෙන අතර, වගා විනාශ වූ ඉඩම් ප්රමාණයට සරිලන පරිදි අවශ්ය බිත්තර වී පමණක් ලබා දෙයි.
(iii) ශ්රී ලංකාවේ ජල ගැලීම් නිසා වාර්ෂිකව වගාවන්ට සිදු වන හානිය සදහා කෘෂිකර්ම අමාත්යාංශය මඟින් වාර්ෂිකව ප්රතිපාදන වෙන් කිරීමක් සිදු නොකෙරේ. නමුත් පොහොර සහනාධාරය ලබා දෙන විට රක්ෂණ මුදලක් අය කරගෙන රක්ෂණ භාරකාර අරමුදලට බැර කරන අතර, ඉදිරියේදී ගංවතුර වැනි වගා හානිවලදී වී බෝගය සඳහා එමඟින් ගෙවීම් කටයුතු කෙරෙනු ඇත. එසේම මෙම ක්රමවේදයේ සාර්ථකත්වය මත ඉදිරියේදී අනෙකුත් බෝගයන් සඳහා ද උක්ත ක්රියාමාර්ගය අනුගමනය කිරීම සලකා බැලේ.
(අ) අදාළ නොවේ.
பதில் தேதி
2013-12-13
பதில் அளித்தார்
கௌரவ வை. ஜீ. பத்மசிரி, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks