01

E   |   සි   |  

 திகதி: 2013-08-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

3408/2013: மீன்பிடி உபகரணங்கள் இறக்குமதி : வரிகள்

3408/ ’13

கௌரவ அஜித் குமார,— கடற்றொழில், நீரக வள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     மீன்பிடிப் படகுகள் அல்லது மீன்பிடிப் படகுகள் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள், மீன்பிடிப் படகுகளுக்கான என்ஜின்கள், வலைகள் மற்றும் வலைகளையும் உபகரணங்களையும் உற்பத்தி செய்வதற்கான  பொருட்கள் மற்றும் ஏனைய மீன்பிடி உபகரணங்கள் இறக்குமதி செய்யப்படும்போது அறவிடப்படுகின்ற வரி வகைகள் யாவையென்பதையும்,

(ii) மேற்படி ஒவ்வொரு பொருளுக்கும் அறவிடப்படுகின்ற ஒவ்வொரு வரி வகையினதும் வீதங்கள் எவ்வளவென்பதையும்,

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-08-06

கேட்டவர்

கௌரவ கௌரவ அஜித் குமார, பா.உ.,, பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු සරත් කුමාර ගුණරත්න මහතා (ධීවර හා ජලජ සම්පත්  සංවර්ධන නියෝජ්‍ය අමාත්‍යතුමා)

(மாண்புமிகு சரத் குமார குணரத்ன - கடற்றொழில், நீரக வளமூலங்கள் அபிவிருத்தி பிரதி அமைச்சர்)

(The Hon. Sarath Kumara Gunaratne - Deputy Minister of  Fisheries and Aquatic Resources Development)

 

ගරු කථානායකතුමනි, ධීවර හා ජලජ සම්පත්  සංවර්ධන අමාත්‍යතුමා වෙනුවෙන් මා එම ප්‍රශ්නයට පිළිතුරු දෙනවා.

 

பதில் தேதி

2013-10-08

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ சரத் குமார குணரத்ன, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks