E   |   සි   |  

 திகதி: 2026-11-16   பதிலளிக்கப்பட்டவைகள் 

2499/2026: Progress of providing Agricultural inputs and fertilizers at fair price under the Government Policy Framework as at 01.09.2026

2499/2026
கௌரவ கே. சுஜித் சஞ்ஜய பெரேரா,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 'வளமான நாடு – அழகான வாழ்க்கை' கொள்கைப் பிரகடனத்தின் 116ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 'நியாயமான விலைக்கு பசளை உள்ளிட்ட விவசாய உள்ளீடுகளை வழங்குதல் மற்றும் சாதகமான விவசாய நடைமுறைகளுக்கு இணங்க இராசயன, சேதனப் பசளைகள் உள்ளிட்ட விவசாய உள்ளீடுகளுக்கான மானியங்கள்' என்ற முன்மொழிவானது 2026.09.01ஆம் திகதியின் போது நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், அதன் நிதி / பௌதீக முன்னேற்றம் யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-11-16

கேட்டவர்

கௌரவ கே. சுஜித் சஞ்ஜய பெரேரா, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks