பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2327/2026
கௌரவ ரோஹித அபேகுணவர்தன,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தற்போது இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) மேற்படி பேருந்துகளில் சொகுசு பேருந்துகள், அரை சொகுசு பேருந்துகள் மற்றும் சாதாரண பேருந்துகளின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
(iii) 2026 ஆம் ஆண்டில் இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மெட்ரோ பேருந்துகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) இலங்கையில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளின் எண்ணிக்கை மாகாண வாரியாக வெவ்வேறாக யாவையென்பதையும்;
(ii) தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ள தனியார் பேருந்துகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) அனுமதிப்பத்திரங்களை வழங்குதல் மற்றும் ஏனைய தொடர்புடைய சேவைகள் மூலம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வருடாந்தம் ஈட்டிவரும் வருமானம் அண்ணளவாக எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2026-11-05
கேட்டவர்
கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks