பார்க்க

E   |   සි   |  

 திகதி: 2026-11-03   பதிலளிக்கப்பட்டவைகள் 

2275/2026: Statistics on persons with Disabilities in Sri Lanka

2275/2026
கௌரவ சுகத் வசந்த த சில்வா,— கிராம அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) தற்போது இலங்கையிலுள்ள மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) குறித்த நபர்களது எண்ணிக்கை மாற்றுத்திறன் தன்மையின் அடிப்படையில் வெவ்வேறாக யாதென்பதையும்;
(iii) அம்மாற்றுத்திறனாளிகளின் நலனோம்புகைக்காக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-11-03

கேட்டவர்

கௌரவ சுகத் வசந்த த சில்வா, பா.உ.

அமைச்சு

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks