பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2137/2026
கௌரவ நிஷாந்த பெரேரா,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2000 ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை காணிச் சீர்த்திருத்த ஆணைக்குழுவால் காலி மாவட்டத்தில் வழங்கப்பட்ட காணிகளின் அளவு ஹெக்டயார்களில் எவ்வளவென்பதையும்;
(ii) பிரதேச செயலகப் பிரிவு வாரியாக, மேற்படி காணிகளின் அளவு வெவ்வேறாக யாதென்பதையும்;
(iii) காணிகளை வழங்கும்போது பின்பற்றிய நிபந்தனைகள் யாவையென்பதையும்;
(iv) மேற்படி நிபந்தனைகளை மீறிய காணி பெறுநர்கள் தொடர்பாக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2026-08-06
கேட்டவர்
கௌரவ நிஷாந்த பெரேரா, பா.உ.
அமைச்சு
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks