E   |   සි   |  

 திகதி: 2026-08-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

1910/2026: Fruit market in Sri Lanka

1910/2026
கௌரவ பீ. ஆரியவங்ஷ,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் பயிரிடப்படுகின்ற பழ வகைகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(ii) மேற்படி பழ வகைகளின் பெயர்கள் யாவை என்பதையும்;
(iii) மேற்படி பழ வகைகளுள் ஏற்றுமதியின் காரணமாக உள்நாட்டு சந்தையில் பற்றாக்குறையாகவுள்ள பழ வகைகள் யாவையென்பதையும்;
(iv) 2015 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் பழ ஏற்றுமதியினூடாக ஈட்டப்பட்ட வருமானம் எவ்வளவென்பதையும்;
(v) இந்நாட்டில் பழப் பயிர்ச் செய்கையை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப் பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-08-18

கேட்டவர்

கௌரவ பீ. ஆரியவங்ஷ, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks