பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2817/ ’12
கெளரவ ரவி கருணாநாயக்க,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையிலிருந்து 350 மில்லியன் ரூபா பெறுமதியுடைய சோளம் ஏற்றுமதி செய்யப்பட்டது என 2012 மே 23ஆம் திகதி கூறப்பட்டதா என்பதையும்;
(ii) 2012 மே மாதத்திலிருந்து சோளத்தின் ஏற்றுமதி அளவை மாதாந்த அடிப்படையில் யாதென்பதையும்;
(iii) இலங்கையின் மொத்த சோள உற்பத்தியினை 2011 இலிருந்து இற்றைவரையில் வருடாந்த அடிப்படையில் யாதென்பதையும்;
(iv) சோளத்தின் உற்பத்திச் செலவு யாதென்பதையும்;
(v) இலங்கையில் அதிகளவில் சோளம் பயிரிடப்படும் பிரதேசங்கள் யாவையென்பதையும்;
(vi) இலங்கை சோளம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் யாவையென்பதையும்
அவர் கூறுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-06-05
கேட்டவர்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
அமைச்சு
கமத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු මහින්ද යාපා අබේවර්ධන මහතා (කෘෂිකර්ම අමාත්යතුමා)
(மாண்புமிகு மஹிந்த யாப்பா அபேவர்தன - கமத்தொழில் அமைச்சர்)
(The Hon. Mahinda Yapa Abeywardena - Minister of Agriculture)
ගරු නියෝජ්ය කථානායකතුමනි, එම ප්රශ්නයට පිළිතුරු මෙසේයි.
(අ) (i) ඔව්. එවැනි ප්රකාශයක් පුවත් පත්වල පළ වී තිබුණි. 2012.05.24 දින බඩ ඉරිඟු මොට්රික් ටොන් 10,000ක් කැනඩවට සහ තායිවානයට අපනයනය කළ බව ප්රකශ කර ඇත. "දිවයින" පුවත්පත සහ "ලංකාදීප" පුවත් පත.
විස්තර ඇමුණුම 01 සහ 02 හි සඳහන් වේ.
ඇමුණුම් සභාගත* කරමි.
|
මාසය හා අවුරුද්ද |
රට |
ප්රමාණය කි.ග්රෑ. |
වටිනාකම රු. |
|
මැයි - 2012 |
තායිවානය |
135,000 |
5,642,642.00 |
|
|
මාලදිවයින |
15 |
2,217.00 |
|
ජුනි - 2012 |
තායිවානය |
112,500 |
5,028,870.00 |
|
අගෝස්තු - 2012 |
තායිවානය |
112,500 |
4,915,063.00 |
|
සැප්තැම්බර් - 2012 |
බෲනායි |
23,000 |
934,340.00 |
|
|
තායිවානය |
247,500 |
8,048,798.00 |
|
|
නෝර්වේ |
275 |
69,058.00 |
|
ඔක්තෝබර් - 2012 |
බෲනායි |
22,500 |
1,147,726.00 |
|
දෙසැම්බර් - 2012 |
බෲනායි |
21,750 |
2,329,644.00 |
|
|
මාලදිවයින |
150 |
8,339.00 |
|
ජනවාරි - 2013 |
බෲනායි |
90,000 |
4,180,761.00 |
|
|
කැනඩාව |
150 |
29,505.00 |
|
පෙබරවාරි - 2013 |
ඕස්ට්රේලියා |
600 |
1,861,414.00 |
|
මාර්තු - 2013 |
බෲනායි |
180,000 |
8,182,924.00 |
|
අප්රේල් -2013 |
බෲනායි |
90,000 |
4,078.637.00 |
|
|
මාලදිවයින |
124 |
7,948.00 |
|
එකතුව |
|
1,036,064 |
46,467,886.00 |
(iii) 2011 වර්ෂයේ නිෂ්පාදනය මෙ.ටො. 137,797
2012 වර්ෂයේ නිෂ්පාදනය මෙ.ටො. 202,315
(iv) දළ වශයෙන් අක්කරයකට රුපියල් 50,508.00ක් පමණ වේ.
(v) අනුරාධපුර, මහවැලි H කලාපය, මොණරාගල, බදුල්ල, අම්පාර, හම්බන්තොට
(vi) තායිවානය, මාලදිවයින, බෲනායි, නෝර්වේ, කැනඩාව හා ඕස්ට්රේලියාව
(ආ) අදාළ නොවේ.
பதில் தேதி
2013-06-05
பதில் அளித்தார்
கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks