பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1375/2025
கௌரவ (திருமதி) சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இன்றளவில் இலங்கையிலுள்ள பழக்கப்படுத்தப்பட்ட யானைகளின் எண்ணிக்கை யாது;
(ii) மேற்படி யானைகளின் உரிமையாளர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை;
(iii) மேற்படி யானைகளை தம்வசம் வைத்திருப்பதற்கான உரிமப்பத்திரம் வழங்கும் போது கவனத்தில் கொள்ளப்படும் விடயங்கள் யாவை;
(iv) மேற்படி யானைகள் தொடர்பில் பின்னாய்வு செய்வதற்கும் தொடர்ச்சியாக ஆராய்ந்தறிவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றதா;
(v) ஆமெனில், அது தொடர்பில் அமுலில் உள்ள பொறிமுறை யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2026-07-07
கேட்டவர்
கௌரவ (திருமதி) சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே, பா.உ.
அமைச்சு
சுற்றாடல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks