பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1289/2025
கௌரவ மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி. சூரியபண்டார,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்குச் சொந்தமான மொத்தக் காணியின் அளவு, மாவட்ட வாரியாக வெவ்வேறாக எத்தனை ஏக்கர்கள் என்பதையும்;
(ii) மேற்படி ஆணைக்குழுவிற்குச் சொந்தமான காணிகளை தனிநபர்களுக்கு, அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு கையளிக்கும்போது செல்வாக்குச் செலுத்தும் சட்டங்கள் யாவையென்பதையும்;
(iii) ஆணைக்குழுவின் காணி கையளிப்புச் சான்றிதழ்கள் வகைப்படுத்தப் பட்டுள்ளனவா என்பதையும்;
(iv) வழங்கப்பட்டுள்ள கையுதிர்ப்புப் பத்திரமொன்றை இரத்துச் செய்யும் அதிகாரத்தை கொண்டவர் யாரென்பதையும்;
(v) காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணிகள் தொடர்பான சட்டங்களை இற்றைப்படுத்துவதற்கான/ திருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-11-12
கேட்டவர்
கௌரவ மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி.சூரியபண்டார, பா.உ.
அமைச்சு
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks