பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1114/2025
கௌரவ ரொஷான் அக்மீமன,— வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான திருகோணமலை மாவட்டத்திலுள்ள காணிகளின் அளவு எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி காணிகள் தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் யாவை என்பதையும்;
(iii) மேற்படி அதிகாரசபைக்குச் சொந்தமான காணியொன்று Sweet Bay பிரதேசத்தில் காணப்படுகின்றதா என்பதையும்;
(iv) அக்காணியின் பரப்பளவு யாதென்பதையும்;
(v) மேற்படி காணியில் அனுமதியின்றி வேலியொன்றை நிர்மாணித்து பலவந்தமாக நிலைகொண்டுள்ள கம்பனி யாதென்பதையும்;
(vi) மேற்படி காணி தொடர்பில் மேற்குறிப்பிட்ட கம்பனிக்கு உரிமை காணப்படுகின்றதா என்பதையும்;
(vii) இன்றேல், குறித்த கம்பனிக்கெதிராக மேற்கொள்ளப்படும் சட்டரீதியான நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-10-07
கேட்டவர்
கௌரவ ரொஷான் அக்மீமன, பா.உ.
அமைச்சு
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks