பார்க்க

E   |   සි   |  

 திகதி: 2026-05-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0886/2026: அளிப்புப் பத்திரங்கள்/காணி உரிமப் பத்திரங்கள் வழங்கப்பட்ட அரச காணிகளில் வசிப்போர்: ஏறாவூர்பற்று, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவு

886/2025

கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)     (i)     2017.01.01 திகதி தொடக்கம் 2025.03.31 திகதி வரையான காலப்பகுதியில், மட்டக்களப்பு மாவட்டத்தின், ஏறாவூர்ப்பற்று, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில், அரசாங்கத்தினால் ‘அளிப்புப் பத்திரங்கள்’ அல்லது ‘காணி உரிமப் பத்திரங்கள்’ ஊடாக வழங்கப்பட்ட அரச காணிகளில் மக்கள் வசிக்கின்றார்கள் என்பதை அறிவாரா என்பதையும்;

(ii) ஆமெனில், அவ்வாட்களின் எண்ணிக்கை, அவர்களின் பெயர்கள் மற்றும் ஏற்புடைய தகவல்கள் என்பன யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-05-20

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(අ)           (i)      ඔව්.

              (ii)      2017 ජනවාරි 01 දින සිට 2025 මාර්තු 31 දක්වා කාලය තුළ බලපත්‍ර 1,106ක් සහ ප්‍රදාන 294ක් නිකුත් කර ඇත. අදාළ නාම ලේඛනය ඇමුණුම** මඟින් දැක්වේ.

(ආ)      අදාළ නොවේ.

பதில் தேதி

2026-08-06

பதில் அளித்தார்

கௌரவ நாமல் கருணாரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks