பார்க்க

E   |   සි   |  

 திகதி: 2025-04-11   பதிலளிக்கப்பட்டவைகள் 

0617/2025: அரசாங்க வைத்தியசாலைகளிலுள்ள வெளிநோயாளர் பிரிவுகள்: அபிவிருத்தி

617/2025
கௌரவ கிங்ஸ் நெல்சன்,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை இலங்கையிலுள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவுகளில் சிகிச்சைப் பெற்றுக் கொண்ட நோயாளர்களின் எண்ணிக்கை ஆண்டுவாரியாக வெவ்வேறாக எத்தனை என்பதையும்;
(ii) மேற்படி காலப்பகுதியில் அரசாங்க வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுகளை அபிவிருத்தி செய்வதற்கு செலவிடப்பட்ட தொகை ஆண்டுவாரியாக வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
(iii) இலங்கையில் சுகாதார சுட்டிகள் உயர் பெறுமானத்தை அடைவதற்கு வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுகள் பாரிய பங்களிப்பை வழங்கிவருவதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(iv) மேற்படி பிரிவை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-04-11

கேட்டவர்

கௌரவ கிங்ஸ் நெல்சன், பா.உ.

அமைச்சு

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-05-08

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks