01

E   |   සි   |  

 திகதி: 2014-07-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

2672/2014: பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் : விபத்துக்கள்

2672/ ’12

கெளரவ சஜித் பிரேமதாஸ,—  போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    புகையிரதக் கடவைகளற்ற பாதுகாப்பற்ற புகையிரதக் குறுக்குப் பாதைகளில் 2010ஆம் ஆண்டிலிருந்து 2012ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள்,

(i) இடம்பெற்றுள்ள புகையிரத விபத்துக்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) இடம்பெற்ற மேற்படி விபத்துக்களினால் மரணமடைந்தோரின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iii) காயமடைந்தோரின் எண்ணிக்கை யாதென்பதையும்

தனித்தனியாக ஆண்டுவாரியாக அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) பாதுகாப்பற்ற புகையிரதக் குறுக்குப் பாதைகள் காரணமாக இடம்பெறுகின்ற விபத்துக்களினால் சேதம் ஏற்படுபவர்களுக்கு விசேட இழப்பீட்டுத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவாரா என்பதையும்;

(ii) ஆமெனில், மேற்படி இழப்பீட்டுத் திட்டம் யாதென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-07-24

கேட்டவர்

கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-07-24

பதில் அளித்தார்

கௌரவ றோஹண திஸாநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks