பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
221/2024
கௌரவ அஜித் பி. பெரேரா,— நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) "பாதுகாப்பான முறையில் கர்ப்பத்தை கலைத்தல்" தொடர்பாக 2012 ஆம் ஆண்டு இலங்கையின் சட்ட ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு, "வளமான நாடு-அழகான வாழ்க்கை" என்ற கொள்கை பிரகடனத்தினூடாக முன்வைக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு இன்றளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
(ii) அது தொடர்பான புதிய சட்டங்களை துரிதமாக இயற்றுவதற்கான நடவடிக்கையில் தாமதம் ஏற்படுவதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-03-21
கேட்டவர்
கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.
அமைச்சு
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2025-03-21
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்கார, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks