பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2025-03-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

0189/2025: Suspended projects implemented under Japanese assistance

189/2024

கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை ஜப்பானிய உதவியுடன் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டிருந்த கருத்திட்டங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) மேற்படி கருத்திட்டங்களில் தற்போது இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள கருத்திட்டங்களின் எண்ணிக்கையும் அவற்றின் பெயர்களும் யாவையென்பதையும்;

(iii) மேற்படி கருத்திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-06

கேட்டவர்

கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks