E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0116/ 2025 - கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 116/2024
      கௌரவ சமிந்த விஜேசிறி,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) கடந்த நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான சம்பவம் சமூகத்தில் பெரும் பேசுபொருளாக இருந்தமையை அறிவாரா என்பதையும்;
      (ii) அவ்விடயம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட சனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் மூலம் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபர்களின் பெயர்கள் மற்றும் பதவிகள் யாவையென்பதையும்;
      (iii) மேற்படி பிணைமுறி மோசடி காரணமாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட தாக்கம் யாதென்பதையும்;
      (iv) மேற்குறிப்பிட்ட பிணைமுறி மோசடி தொடர்பாக மேற்கொள்ளப்படும் எதிர்கால நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-08-19

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்ச

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks