04

E   |   සි   |  

 திகதி: 2012-11-14   பதிலளிக்கப்பட்டவைகள் 

2539/2012: ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபையினர் : வெளிநாட்டுப் பயணங்கள்

2539/ ’12

கௌரவ அனுர திசாநாயக்க,— சிவில் விமானச் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபையின் ஒவ்வொரு அங்கத்தவரும் 2009 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றை வரை மேற்கொண்டுள்ள வெளிநாட்டுப் பயணங்களின் எண்ணிக்கை தனித்தனியே எவ்வளவென்பதையும்;

(ii) மேற்படி ஒவ்வொரு பயணத்திற்குரிய நாடுகள், பயணத்தின் நோக்கம், பெற்றுக்கொண்ட பெறுபேறுகள் ஒவ்வொரு பயணத்திற்கும் ஏற்ப தனித்தனியே யாவை என்பதையும்

(iii) ஒவ்வொரு பயணத்திற்குமென அந்தந்த நபர்களுக்காக செலவிடப்பட்ட பணத்தொகை தனித்தனியே எவ்வளவென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-11-14

கேட்டவர்

கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

 

ගරු පියංකර ජයරත්න මහතා (සිවිල් ගුවන් සේවා අමාත්‍යතුමා)

(மாண்புமிகு  பியங்கர ஜயரத்ன - சிவில் விமானச் சேவைகள் அமைச்சர்)

(The Hon. Piyankara Jayaratne  - Minister of Civil Aviation)

ගරු කථානායකතුමනි, මා එම ප්‍රශ්නයට පිළිතුර සභාගත* කරනවා.

 

* සභාමේසය මත තබන ලද පිළිතුර:

* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :

* Answer tabled:

 

අ (i)

 

 

 

பதில் தேதி

2013-04-23

பதில் அளித்தார்

கௌரவ பியங்கர ஜயரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks