04

E   |   සි   |  

 திகதி: 2023-05-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

2843/2023: Beneficiaries of National Insurance Trust Fund

2843/2023

கௌரவ யூ.கே.சுமித் உடுகும்புர,— நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் கீழ் "சிரம சுவ ரெக்கவரண' சுகாதார காப்புறுதித் திட்டம் நடைமுறைபடுத்தப்படுகின்றதா;

(ii) மேற்படி காப்புறுதித் திட்டத்தின் அனுகூலங்கள் உரித்தாகும் தரப்பினர்கள் யாவர்;

(iii) ஒரு பயனாளிக்காக செலுத்தப்படும் அனுகூலத் தொகை எவ்வளவு;

(iv) 2015ஆம் ஆண்டு முதல் இதுவரை மேற்படி காப்புறுதித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்டுள்ள அனுகூலத் தொகை எவ்வளவு;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-05-24

கேட்டவர்

கௌரவ யூ.கே. சுமித் உடுகும்புர, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks