பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2023-09-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

2551/2023: Details of expatriates house maids

2551/2023

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன,— தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இன்றளவில் வெளிநாடுகளில் வீட்டுப் பணிப்பெண்களாக பணியாற்றும் இலங்கைப் பெண்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

(ii) வீட்டுப் பணிப்பெண்களாக இலங்கையில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

(iii) மேற்படி (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள வீட்டுப் பணிப்பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனோம்புகை தொடர்பில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-09-08

கேட்டவர்

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks