பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2023-08-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

2550/2023: Transfer issues of non academic staffs in National Schools

2550/2023

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)     (i)     இலங்கையில் நிறுவப்பட்டுள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

           (ii)    தேசிய பாடசாலைகளில் கடமையாற்றும் கல்விசாரா ஊழியர்களின்  எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

(iii) மேற்படி ஊழியர்களில் பெரும்பான்மையானோர் கோரியுள்ள இடமாற்றங்கள் இற்றைவரையில் வழங்கப்படவில்லை என்பதை அறிவாரா என்பதையும்;

(iv) இவ்வூழியர்களுக்கு முறையான வழிமுறையொன்றின் கீழ் இடமாற்றங்களை வழங்குவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2023-08-24

கேட்டவர்

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks