பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2207/ ’11
கௌரவ ரவி கருணாநாயக்க,— வெகுசன ஊடக, தகவல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துடன் தொடர்புள்ள வகையில் கடந்த 5 ஆண்டுகளுக்கும்,
(i) பயன்படுத்தப்பட்ட மொத்த மூலதனம் மற்றும் ஒதுக்குகள் யாவையென்பதையும்;
(ii) மொத்த பணியாட்டொகுதியினரின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;
(iii) இலாபம் அல்லது நட்டம் எவ்வளவு என்பதையும்;
(iv) ஒரு பணியாளருக்கான இலாபம் அல்லது நட்டம் எவ்வளவு என்பதனையும்;
(v) தீர்வைகளாக அல்லது அறவீடுகளாக அரசாங்கத்திற்கு செலுத்திய தொகை எவ்வளவு என்பதையும்
அவர் வருடாந்த அடிப்படையில் கூறுவாரா?
(ஆ) அரச நிறுவனங்களிடமிருந்து ரூபவாஹினி கூட்டுத்தாபனத்த்pற்கு கடந்த 2 வருடங்களாக செலுத்தப்பட வேண்டிய பணத்தொகையை அந் நிறுவனங்களின் பெயர்களுடனும் பணப்பெறுமதியுடனும் தனித்தனியாக குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-11-16
கேட்டவர்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
அமைச்சு
வெகுசன ஊடக, தகவல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු කෙහෙළිය රඹුක්වැල්ල මහතා (ජනමාධ්ය හා ප්රවෘත්ති අමාත්යතුමා)
(மாண்புமிகு கெஹெலிய ரம்புக்வெல்ல - வெகுசன ஊடக, தகவல் அமைச்சர்)
(The Hon. Keheliya Rambukwella - Minister of Mass Media and Information)
I table* the Answer.
* සභාමේසය මත තබන ලද පිළිතුර:
* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :
* Answer tabled:
பதில் தேதி
2012-11-16
பதில் அளித்தார்
கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks