01

E   |   සි   |  

 திகதி: 2023-07-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

1813/2023: கற்குவாரிகளுக்கு வழங்கப்படும் வெடிபொருட்கள்: ஒழுங்குபடுத்துதல்

1813/2023
கௌரவ அஜித் மான்னப்பெரும,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) இன்றளவில் இலங்கையிலுள்ள கருங்கல் உடைத்தல் வேலைத்தளங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(ii) 2020 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை மேற்படி வேலைத்தளங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வெடிபொருட்களின் அளவு யாதென்பதையும்;
(iii) மேற்படி வெடிபொருட்கள் காணாமல் போயுள்ளதாக கணக்காய்வு அறிக்கைகளினூடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதனை அறிவாரா என்பதையும்;
(iv) மேற்படி நிலைமையானது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையுக்கூடும் என்பதனை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(v) கருங்கல் உடைத்தல் வேலைத்தளங்களுக்கு வழங்கப்படும் வெடிபொருட்களை ஒழுங்குபடுத்துவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-07-05

கேட்டவர்

கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-07-05

பதில் அளித்தார்

கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks