01

E   |   සි   |  

 திகதி: 2023-05-12   பதிலளிக்கப்பட்டவைகள் 

1459/2023: மரமுந்திரிகைச் செய்கை: புத்தளம் மாவட்டம்

1459/2023

கௌரவ மாயாதுன்ன சிந்தக அமல்,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) புத்தளம் மாவட்டத்தில் —

(i) மரமுந்திரிகைச் செய்கை மேற்கொள்ளப்படும் காணிகளின் அளவு யாதென்பதையும்;

(ii) வருடாந்த மரமுந்திரிகை உற்பத்தியளவு யாதென்பதையும்;

(iii) மரமுந்திரிகைச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மரமுந்திரிகைச் செடிகளும் நிவாரணங்களும் வழங்கப்படுகின்றனவா என்பதையும்;

(iv) மரமுந்திரிகைச் செய்கையை விரிவுபடுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-05-12

கேட்டவர்

கௌரவ மாயாதுன்ன சிந்தக அமல், பா.உ.

அமைச்சு

பெருந்தோட்டத்துறை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-06-06

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks