01

E   |   සි   |  

 திகதி: 2023-05-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

1325/2023: சமுர்த்திப் பயனாளிகள்: அநுராதபுர மாவட்டம்

1325/2023

கௌரவ இஷாக் ரஹுமான்,— மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) அநுராதபுர மாவட்டத்தில் உள்ள சமுர்த்திப் பயனாளிகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

(ii) மேற்படி மாவட்டத்தில் இன்றளவில் வலுவூட்டப்பட்டுள்ள சமுர்த்திப் பயனாளிகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

(iii) சமுர்த்தி நிவாரணத்தைப் பெறும் நோக்கத்துடன் விண்ணப்பித்துள்ள பெரும் எண்ணிக்கையிலான குடும்பங்கள் அநுராதபுர மாவட்டத்தில் உள்ளன என்பதை அறிவாரா என்பதையும்;

(iv) மேற்படி குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

(v) ஆமெனில், அத்திகதி யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-05-26

கேட்டவர்

கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-08-09

பதில் அளித்தார்

கௌரவ அனுப பஸ்குவல், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks