பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1804/ ’11
கெளரவ அகில விராஜ் காரியவசம்,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) குளியாப்பிட்டிய, கோன்கஹகெதர தொடக்கம் பூகல்ல வரையிலான வீதியில் ‘காபட்’ இடுவதற்காக மதிப்பிடப்பட்ட தொகை எவ்வளவென்பதையும்;
(ii) இந்த வீதியில் காபட் இடுவதற்கான கருத்திட்டத்தின் பொருட்டு கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டனவா என்பதையும்;
(iii) ஆமெனில், இதற்காக கேள்விப்பத்திரங்களை முன்வைத்த ஒப்பந்தகாரர்கள் யாவர் என்பதையும்;
(iv) இந்த ஒவ்வொரு ஒப்பந்தகாரரினாலும் முன்வைக்கப்பட்ட விலைகள் தனித்தனியாக எவ்வளவென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2011-12-21
கேட்டவர்
கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.
அமைச்சு
பொருளாதார அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks