01

E   |   සි   |  

 திகதி: 2021-02-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

1360/2021: Importation details of Turmeric during last five years

1360/2020

கௌரவ அநுர திஸாநாயக்க,— வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் —

(i) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மஞ்சளின் அளவு எவ்வளவு;

(ii) மஞ்சளின் அளவானது அவை இறக்குமதி செய்யப்பட்ட ஒவ்வொரு நாட்டின் அடிப்படையில் எவ்வளவு;

(iii) மஞ்சள் இறக்குமதிக்காக மேற்கொள்ளப்பட்ட செலவினம் எவ்வளவு;

என்பதை ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் வெவ்வேறாக அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-02-24

கேட்டவர்

கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

வர்த்தகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks