பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1358/2020
கௌரவ அநுர திஸாநாயக்க,— வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) 2020 ஆம் ஆண்டில் கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம் மற்றும் வரையறுக்கப்பட்ட லங்கா சதொச ஆகிய நிறுவனங்களினால் —
(i) கொள்வனவு செய்யப்பட்ட சீனியின் மொத்த அளவு எவ்வளவு என்பதையும்;
(ii) மேற்படி சீனி கொள்வனவு செய்யப்பட்ட திகதிகள் யாவையென்பதையும்;
(iii) மேற்படி சீனி எந்த நிறுவனங்களிலிருந்து எவ்வளவு கொள்வனவு செய்யப்பட்டது என்பதையும்;
(iv) மேற்படி சீனி ஒரு கிலோகிராமின் கொள்வனவு விலை எவ்வளவு என்பதையும்;
(v) சீனி ஒரு கிலோகிராம் விற்பனை செய்யப்பட்ட சில்லறை விலை எவ்வளவு என்பதையும்;
தனித்தனியாக அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா சதொச நிறுவனம் ஆகியவற்றின் 2020 ஆம் ஆண்டுக்கான இலாபம் அல்லது நட்டம் வெவ்வேறாக எவ்வளவென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2021-02-24
கேட்டவர்
கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
வர்த்தகம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது. | Text.privacy_policy
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks