01

E   |   සි   |  

 திகதி: 2020-02-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

0105/2020: Number of Jobs provided under Million Jobs Project by 31 Dec 2018

105/2020

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— பிரதம அமைச்சர் மற்றும் நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2018.12.31 ஆம் திகதியளவில் அரசாங்கத்தின், பத்து இலட்சம் தொழில்வாய்ப்புகள் கருத்திட்டத்தின் கீழ் பெற்றுக்கொடுக்கப்பட்ட மொத்த தொழில்வாய்ப்புக்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(ii) மேற்படி எண்ணிக்கை, ஒவ்வொரு மாவட்டத்திற்கமைய தனித்தனியே எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-02-06

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

அமைச்சு

நிதி, பொருளாதார மற்றும் கொள்கைகள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks