04

E   |   සි   |  

 திகதி: 2020-01-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0074/2020: developing Kadaweediya in Liyagangahawela

74/2020

கெளரவ ஹேஷா விதானகே,— பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பண்டாரவளை பிரதேச சபை அதிகாரப் பிரதேசத்தினுள் லியன்கஹவெல, 7 ஆம் கட்டை, கடை வீதி என்ற பெயரில் மிகப் பழைமைவாய்ந்ததொரு இடம் காணப்படுகின்றது என்பதையும்;

(ii) மேற்படி இடம் கடந்த பல வருடங்களில் பிரதேச சபையினால் முறையாக பராமரிக்கப்பட்டிருக்கவில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) பிரதேச சபை ஊடாக இந்த இடத்தை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கை யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-01-23

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks