பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
72/2020
கௌரவ ஹேஷா விதானகே,— பிரதம அமைச்சரும் நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இரத்தினபுரி மாவட்டத்தில் காணப்படுகின்ற தொழிலின்மை விகிதமானது ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தின் பிரகாரம் தனித்தனியாக எவ்வளவு என்பதையும்;
(ii) குறிப்பிட்ட தொழிலின்மை பிரச்சினைக்காக வழங்கப்படும் தீர்வுகள் யாவை என்பதையும்;
(iii) மேற்படி தீர்வுகளின் மூலம் அடைந்து கொள்வதற்கு எதிர்பார்க்கப்படும் இலக்குகள் யாவை என்பதையும்;
(iv) மேற்படி இலக்குகளை அடைந்து கொள்வதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-01-22
கேட்டவர்
கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.
அமைச்சு
நிதி, பொருளாதார மற்றும் கொள்கைகள் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks