04

E   |   සි   |  

 திகதி: 2011-01-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

0782/2011: Disable persons in Eastern Province

0782/ ’10 கெளரவ அனோமா கமகே,— சமூக சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (i) கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் பிறப்பிலேயே அங்கவீனர்களாகவும் பல்வேறு விபத்துகளாலும் நோய்களாலும் அங்கவீனர்களாகவும் ஆகியுள்ள ஆட்களின் எண்ணிக்கை மாவட்ட மட்டத்தில் வெவ்வேறாக எவ்வளவு என்பதையும், (ii) மேற்படி அங்கவீனர்களுக்காக அரசினால் வழங்கப்படும் நிவாரணச் சேவைகள் யாவையென்பதையும், (iii) அப்பணிகளுக்காக அரசு வருடந்தோறும் செலவு செய்யும் பணத் தொகை எவ்வளவென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2011-01-18

கேட்டவர்

கௌரவ (டாக்டர் திருமதி) அனோமா கமகே, பா.உ.

அமைச்சு

சமூக சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks