பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
396/ '18
கௌரவ எஸ்.சி. முத்துகுமாரண,— கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) சிவில் பாதுகாப்புப் படையினால் ஒவ்வொரு போகத்திலும் மரக்கறிப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் காணியின் அளவு எவ்வளவு ;
(ii) அவ்வாறு பயிரிடப்படும் மரக்கறியை விற்பனைக்காக சந்தைக்கு அனுப்புவதனால் தேவையான அளவை விட சந்தை வழங்கல் அதிகரிக்கின்றது என்பதை அவர் அறிவாரா;
(iii) இதனால் மரக்கறி விவசாயிகளின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா;
(iv) எனவே சிவில் பாதுகாப்புப் படையுடன் கலந்தாலோசித்து இந்த நிலமையை கட்டுப்படுத்த நடவடக்கை மேற்கொள்ளப்படுமா;
என்பதை அவர் இச் சபையில் அறிவிப்பாரா;
(ஆ) இன்றேல் ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-02-08
கேட்டவர்
கௌரவ எஸ்.சீ. முதுகுமாரண, பா.உ.
அமைச்சு
கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks