01

E   |   සි   |  

 திகதி: 2019-02-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0387/2019: Income received from Southern Express Way

387/'18

​கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா,— நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) தென் அதிவேக வீதி மூலமாக கிடைக்கப்பெறும் மாதாந்த வருமானம் எவ்வளவென்பதையும்;

(ii) மேற்படி வருமானத்தை வைப்பிலிடுவதற்காக, அதிவேக வீதிக்கே உரித்தான கணக்கொன்று பேணப்படுகின்றதா என்பதையும்;

(iii) ஆமெனில், அக்கணக்கின் மொத்த மீதி எவ்வளவென்பதையும்;

(iv) 2017 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்திலோ அல்லது அண்மித்த காலத்திலோ அக்கணக்கிலிருந்து எதேனுமொரு பணத்தொகை அரசாங்கத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

(v) ஆமெனில், அத்தொகை எவ்வளவென்பதையும்;

(vi) வைப்புப் பணத்திலிருந்து இவ்வளவு பணத்தொகையை பெறுவதற்கான காரணம் யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-20

கேட்டவர்

கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

அமைச்சு

நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks