04

E   |   සි   |  

 திகதி: 2019-02-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

0353/2019: பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு (விசேட ஏற்பாடுகள்) சட்டம்: காணமற்போனோர் சார்பாக வழங்கப்பட்ட மரணச் சான்றிதழ்கள்

353/ '18

கௌரவ முஹம்மது நசீர்,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) காணமற்போன ஆட்கள் சார்பாக பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள மரணச் சான்றிதழ்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு மாவட்டத்தின் பிரகாரம் தனித்தனியாக எத்தனை என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-21

கேட்டவர்

கௌரவ முஹம்மது நசீர், பா.உ.

அமைச்சு

உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-02-21

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks