பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
352/ '18
கௌரவ முஹம்மது நசீர்,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வனப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் பிரகாரம், ஏதேனும் காணிப் பிரதேசத்தை பாதுகாப்பு வனமாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்துவதற்கு பூர்த்தியாகவேண்டிய அடிப்படை தேவைகள் யாவையென்பதையும்;
(ii) வனப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இற்றைவரை பிரகடனப் படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வனங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) ஒவ்வொரு பாதுகாப்பு வனத்தையும் பிரகடனப்படுத்திய திகதி, அதற்கு உள்ளடக்கப்பட்ட காணியின் அளவு மற்றும் சம்பந்தப்பட்ட வரைபடம் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் சபைக்கு சமர்ப்பிப்பாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-02-20
கேட்டவர்
கௌரவ முஹம்மது நசீர், பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரும்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks