04

E   |   සි   |  

 திகதி: 2011-01-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

0681/2011: Security Personnel stationed in Jaffna

0681/ ’10 கெளரவ அ. விநாயகமூர்த்தி,— பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (அ) கிளிநொச்சி உட்பட யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கையை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2011-01-06

கேட்டவர்

கௌரவ கெளரவ அ. விநாயகமூர்த்தி, பா.உ.,, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks